தன் மதிப்பீடு : விடைகள் - I

5. வியனிலைச் சிந்து - ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

தனிச்சொற்கு முன்னும் பின்னும் முறையே 3, 4 சீர்கள் அமைதல்.

தின்னப் பழங்கொண்டு தருவான் - பாதி
     தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்
என்னப்பன் என்ஐயன் என்றால் - அதை
     எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்

(பாரதியார்)

முன்