தன் மதிப்பீடு : விடைகள் - II
அங்கதத்தோடு மூன்றடிகளில் அமையும். முதலடியும் மூன்றாமடியும் ஈற்றுச் சீர்களில் இயைபு பெறும். இரண்டாமடி பிறவற்றினும் நீண்டிருத்தல் சிறப்பு.