தன் மதிப்பீடு : விடைகள் - II

5. செய்யுள் விகாரங்கள் ஏன் தோன்றுகின்றன?

எதுகை மோனை முதலியன நோக்கியும், தளை தட்டாமைப்பொருட்டும் செய்யுளில் விகாரங்கள் ஏற்படுகின்றன.

முன்