தன் மதிப்பீடு : விடைகள் - I
1. பத்துப்பாட்டில் அகநூல்கள் எவை?

குறிஞ்சிப் பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை.

முன்