பாடம் - 3
P20323 நாவலின் கூறுகள்

E
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் நாவலின் கூறுகளைச் சொல்கிறது. நாவலின் இன்றியமையாக் கூறுகளை விளக்கிச் சொல்கிறது. நாவலின் கூறுகள் தாம் நாவல் எழுதுவதற்கு அடிப்படையாகும் என்பதைக் கூறுகிறது.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • நாவலின் அடிப்படைக் கூறுகள் எவை எவை என்பதை அறியலாம்.

  • நாவலின் அடிப்படைக் கூறுகளை நாம் தெரிந்து கொள்வதால் நாவல் இலக்கியத் துறையில் நாமும் ஈடுபட வாய்ப்பளிக்கிறது.


பாட அமைப்பு