தன்மதிப்பீடு : விடைகள் - I | |
(2) |
படைப்பாளி அனுபவங்களை எவ்வாறு பெறவேண்டும்? |
உலகில் கிடைக்கும் அனைத்து அனுபவங்களையும் தேடிப் பெறுதல் வேண்டும். சிறுசிறு நிகழ்வுகளையும் உற்றுப் பார்த்து மனத்தில் பதிந்த அந்நிகழ்வுகளை எழுத்தில் கொண்டு வர முயலவேண்டும். நம் உள்ளத்தைத் தொடும் சிறு சிறு நிகழ்வுகளையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். |