தன்மதிப்பீடு : விடைகள் - II | |
(1) |
ஆசிரியரே கதை கூறல் என்றால் என்ன? |
நாவலாசிரியரே கதையில் ஒரு பார்வையாளராக இருந்து கதையைக் கூறுதல். இதனை எடுத்துரை உத்தி என்றும் கூறுவர். ஆசிரியரே படர்க்கை நிலையில் நின்றுதான் ஒவ்வொரு நிகழ்வையும் அருகே இருந்து பார்ப்பது போல் கதை கூறுவது. |