தன்மதிப்பீடு : விடைகள் - II

(4)

நாவலின் புடைபெயர்வு - விளக்கம் தருக.
 

நிகழ்ச்சிகள் நாவலின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு எளிதாக புடைபெயர்ந்து சென்று சேர வேண்டும். ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குத் திடீர் என்று தாவிச் செல்லக் கூடாது. சரியாகப் புடைபெயர்ந்து செல்வது புடைபெயர்வு எனப்படும்.

முன்