தன்மதிப்பீடு : விடைகள் - I

(3)

பெண்ணியம் - விளக்குக.
 

பெண்ணியம் என்ற சொல் Feminism என்ற சொல்லின் தமிழாக்கம் ஆகும். பெண்ணின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும் செயல்பாடுகள் அனைத்தையும் இது குறிக்கிறது.

முன்