தன்மதிப்பீடு : விடைகள் - II

(1)

தலித் பெண்கள் படும் இன்னல்கள் குறித்த நாவல்களைப் பற்றிக் கூறுக.
 

தலித் பெண்கள் பற்றிய நாவல்கள் பாமாவின் கருக்கு, சிவகாமியின் ஆனந்தாயி, சின்னப்ப பாரதியின் சங்கம் போன்றவை.

முன்