பாடம்
- 2 |
||
P20342 தொன்மை நாடகப் போக்குகள் |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இந்தப் பாடம் தொன்மை நாடகங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது. கல்வெட்டுக்களில் நாடகங்கள் பற்றிய குறிப்புகளை எடுத்துரைக்கிறது. சிற்றிலக்கியங்கள்வழி நாடகம் சிறப்புடன் வளர்ந்ததையும், நாட்டுப்புறக் கூத்துகள் நாடகம் வளர உதவியதையும் கூறுகிறது. |
|
|