பாடம்
- 5 |
||
P20345 தொன்மைக் கால உரைநடைத் தன்மைகள் |
இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
இலக்கண, இலக்கியங்கள்
உரைநடையை வளர்த்த விதம்,
உரையாசிரியர்கள் உரையினால் உரைநடை எழுச்சி
பெற்றது,
மணிப்பிரவாளக் கலப்பு மொழி
உரைநடை தோன்றியது
ஆகியன பற்றி இந்தப் பாடம் விளக்குகிறது. |
|
|