|
பெயர் |
:
|
முனைவர் கு.மகுடீஸ்வரன்
|
|
|
கல்வித்
தகுதி |
: |
எம்.ஏ,எம்ஃபில்,எம்.எட்,பிஎச்.டி.
|
|
பிறந்த நாள் |
: |
06.11.1959 |
|
பணி |
:
|
தமிழ்த் துறைத் தலைவர்,
கோபி கலை அறிவியல் கல்லூரி
(தன்னாட்சி),
கோபி செட்டி பாளையம் - 638453,
ஈரோடு மாவட்டம்.
|
|
ஆய்வு |
: |
1.
சமணக் காப்பியங்களில் தலைவர்கள் -
முனைவர் பட்ட ஆய்வேடு
2. பாட்டியல் நூல்களில் சமூகம் -
எம்ஃபில் பட்ட ஆய்வேடு
|
|
பணிநிலை |
:
|
13 ஆண்டுகள் விரிவுரையாளர் (தமிழ்)
|
|
நூல் வெளியீடு |
: |
1.
கனவைத் தொலைத்தவர்கள்-
கவிதைத் தொகுப்பு
2. சமணக் காப்பியத் தலைவர்கள்
3. தமிழ் இலக்கிய வரலாறு
4. கொங்குச் செல்வங்கள்
5. இலக்கியங்களில் கொங்கு
|
|
|
|
(2004 ஆம் ஆண்டின் சிறந்த
நூலுக்கான
'மூவேந்தர் விருது', 'சமணக் காப்பியத்
தலைவர்கள்' நூல் பெற்றுள்ளது)
|
|
சுவடிப் பதிப்பு |
:
|
ஓலைச் சுவடிகளிலிருந்து
பெயர்த்து எழுதப்பட்டு
அச்சுக்குத் தயாராக:
1. தக்கை இராமாயணம்
2. தலைய நல்லூர் குறவஞ்சி
3. பெரியண்ணன் குறவஞ்சி
ஆகியன உள்ளன.
|
|
|
|
* கல்வெட்டு, நடுகற்கள் -
புதிதாகக்
கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
|
|