|
6.7 தொகுப்புரை
நண்பர்களே ! இதுவரை படித்த பாடத்தின்
மூலம் இதழியல் சுதந்திரம் பற்றியும் உலக வரலாற்றில் இதழ்கள் சுதந்திரச்
செயல்பாட்டில் செய்த சாதனைகளையும் அறிந்தோம்.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1.
|
இதழியல் சுதந்திரத்திற்கான
தடைகள் எத்தனை
வகைப்படும்? |
|
2.
|
ஜான்
வில்க்ஸ் நடத்திய இதழ் யாது? |
|
3.
|
வாட்டர்கேட்
ஊழல் - என்றால் என்ன? |
|
4.
|
இந்தியச்
செய்தித்தாளின் தந்தை யார்? |
|
|