|
1.6 தொகுப்புரை
நண்பர்களே!
இதுவரை இதழியல் பற்றிய செய்திகளை
அறிந்திருப்பீர்கள். இப்பாடத்தின் மூலம் அறிந்து
கொண்ட
செய்திகளை நினைவு படுத்திப் பாருங்கள் !
-
இதழியல் பற்றிப்
பொதுவாக அறிந்து கொள்ளலாம்.
-
இதழியல் என்ற
கலைச் சொல்லின் மூலம், அகராதி சுட்டும்
பொருள், அறிஞர்களின் கருத்துகள் ஆகியவற்றைத் தெரிந்து
கொள்ளலாம்.
-
செய்திப் பரிமாற்றம், அவற்றின் வளர்ச்சி
ஆகியவற்றைப்
பற்றியும் அறியலாம்.
-
அச்சு இயந்திரத்தின்
வருகையால் இதழிய தோற்றம், வளர்ச்சி முதலியன பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
இதழியலின் அறிமுகமாக
அமையும் இப்பாடத்தின் மூலம்
இதழியல் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீர்கள்.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - II |
1.
|
உலகின்
மிகப்பழைய இதழ் எது? |
|
2.
|
உலகின்
முதல் அச்சிதழ் எது? |
|
3.
|
இங்கிலாந்தில்
வெளியான முதல் நாள்இதழ் எது?
|
|
4.
|
முதன்
முதலில் அச்சான தமிழ் நூல் எது? |
|
5.
|
இந்தியச்
செய்தித்தாள்களின் தந்தை யார்?
|
|
6.
|
அரசாங்க
வர்த்தமானி எங்கிருந்து வெளியானது?
வெளியான ஆண்டு எது? |
|
|