இந்தப் பாடம் இதழியல்
கலைச்சொற்கள் பற்றிக் கூறுகிறது.
இதழியல் கலைச்சொற்களையும் சுருக்கக் குறியீட்டு
விளக்கங்களையும் அகர வரிசையில் பட்டியலிட்டு விளக்குகிறது.
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப்
பாடத்தைப் படித்து முடிக்கும்போது
ஒவ்வொருவரும் ஓர் இதழ்
தயாரித்து வெளியிடும்
அளவிற்கு அனுபவம் பெற்றவராக விளங்கலாம்.
இதழியல் கலைச்சொற்களை
அறியலாம்.
இதழியல் சார்ந்த சுருக்கக் குறியீட்டு விளக்கங்களைத்
தெரிந்து கொள்ளலாம்.