2)

இந்திய இதழியல் மன்றம் கூறும் விலக்க
வேண்டிய கூறுகளுள் இரண்டைக் குறிப்பிடுக.

இலக்கிய நயத்தோடு அமைய வேண்டும்
என்பதற்காக எதுகை மோனைக்காகவோ, அழுத்தம்
தருவதற்காகவோ பண்படாத கட்டற்ற மொழி
நடையைப் பின்பற்றுதல் ; உண்மையாக
இருந்தாலும், இல்லாவிட்டாலும் குறைகளைத்
தீர்க்கும் வழிமுறையாக வன்முறைக்கு ஊக்கம்
தரும் வகையில் எழுதுதல்.


முன்