5)

‘கருப்புச் சட்டம்’ என்றால் என்ன? விளக்கம்
தருக.

1988ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தணிக்கைச் சட்டம் கருப்புச் சட்டம்    எனப்படுகிறது. இச்சட்டத்தின்படி செய்திகள் வெளியிடுவதற்கு முன்பு அவற்றை ஆராய்ந்து நீக்க முடியும். இதழியல் [சுதந்திரத்திற்குத்     தடைபோடுவதால் இதனைக் கருப்புச்சட்டம் என்பர்.


முன்