தன்மதிப்பீடு : விடைகள் - II

2.

துணை ஆசிரியரின் இரண்டு கடமைகளைக் குறிப்பிடுக.

தன் பணியினைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்துக் கொடுக்க வேண்டும். சரியான தலைப்புகள் இடவேண்டும். தவறுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முன்