தன்மதிப்பீடு : விடைகள் - I

2.

நேர்காணலின் நோக்கங்களைக் கூறுக.

நடந்து கொண்டிருக்கும் சுவையான நிகழ்ச்சிகளைப் பற்றி அறிதல், அந்த நிகழ்ச்சிகளின் விவரங்களை வெளிக்கொணரல், அவை பற்றிய பலரது கண்ணோட்டத்தை வெளிப்படுத்தல் ஆகியவையே நேர்காணலின் நோக்கங்கள்.

முன்