பாட ஆசிரியரைப் பற்றி

முனைவர்.மு.இரா.சஃப்ராபேகம்

கல்வித் தகுதி : எம்.ஏ., எம்ஃபில்., பிஎச்.டி.,(தமிழ்),
எம்.ஏ.,(ஆங்கிலம்), எம்.ஏ.,(இதழியல்),
டிப்.(காந்தியச்சிந்தனை)., டிப்.(கணினிப்
பயன்பாடு)
பணி நிலை: முதல்வர் - உலகநாதன் நாராயணசாமி
அரசு கலைக் கல்லூரி, பொன்னேரி
அரசு கலைக்கல்லூரிகளில் 35ஆண்டுப்
பணி.
ஆய்வுத் துறை :
எம்.ஃபில் 'புதுக்கவிதைகளில் பெண்கள் பிரச்சனை'
பட்டம் பெற்ற ஆண்டு :
1986
பிஎச்.டி 'புதுக்கவிதைகளில் சமகாலப்
பிரச்சனைச் சித்திரிப்பு'
பட்டம் பெற்ற ஆண்டு :
1989
மேலும் 20 ஆய்வுக்கட்டுரைகள் கருத்தரங்குகளில்
படிக்கப்பட்டுள்ளன.