|
இதனைப் படித்து முடிக்கும் போது கீழ்க்காணும் செய்திகள்
பற்றிய அறிவும், திறனும்
பெற முடியும் என அறியலாம்
-
ஒரு இதழின் பக்க அமைப்புமுறை எவ்வாறு இருக்க
வேண்டும் என்று அறியலாம்.
- இதழ் உள்ளடக்கங்கள் எவை என்பதை அறிய
முடியும்.
-
உள்ளடக்கங்கள் ஒவ்வொரு பக்கத்திலும் எவ்வாறு
அமைய வேண்டும் என்று அறியலாம்.
-
முதல் பக்கம் (First Page) - அதன்
இன்றியமையாமையை அறியலாம்.
-
பக்க அமைப்பு படிக்கும் ஆவலை ஊட்டும் என்பதை
அறியலாம்.
- பக்க அமைப்பு வகைகளை அறியலாம்.
-
பக்க அமைப்பில் பத்தி அமைப்பு, எழுத்து அமைப்பு
ஆகியவை பற்றித் தெரிந்து
கொள்ளலாம்.
-
இதழில் தலையங்கம், விளம்பரம், படங்கள் இவற்றின்
இடங்கள் பற்றியும்
அறியலாம்.
-
பக்க அமைப்பில் கவனிக்க வேண்டியவை எவை
என்பதை அறியலாம்.
-
சிறந்த பக்க அமைப்பின் உத்திகள், பயன்களைத்
தெரிந்து கொள்ளலாம்.
|