|
இப்பகுதியைப் பாடமாகக் கேட்டு அல்லது படித்து முடிக்கும்போது கீழ்க்காணும் செய்திகளை அறிய முடியும்.
-
மிகு மக்கள் இதழ், வெகுசன இதழ், சிற்றிதழ்களின்
அமைப்பு,
மொழிநடை, உள்ளடக்கம் ஆகியவை பற்றி அறியலாம்.
- செய்திகள் உடல் போன்றவை என உணரலாம்.
-
செய்தித் தொடக்கமே (Lead), முன்னுரையாக அமையும்
என அறியலாம்.
-
‘தலைப்பு’ (Heading) எங்ஙனம் இன்றியமையாதது
என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
- தலைப்பின் வகைகளை எடுத்துக்காட்டுடன் அறியலாம்.
-
இதழ்களின் உள்ளடக்கம் என்பதைவிட மேல்அட்டை
எவ்வாறு விற்பனையை அதிகரிக்கிறது என்பதை
அறியலாம்.
-
இதழ்களின் பெயரும், இதழ்
நடத்துபவர்களின்
கொள்கைகளும் இதழ்களின் உள்ளடக்கத்தைத்
தீர்மானிக்கின்றன என்பதை அறியலாம்.
|