தன் மதிப்பீடு : விடைகள் - II
1.
தலையங்கத்தின் அமைப்பு எத்தனை பகுதிகளைக் கொண்டது? அவை யாவை?
தலையங்கத்தின் அமைப்பு மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை, (1) கருப்பொருள், (2) விளக்கம், (3) முடிவு.
முன்