தன் மதிப்பீடு : விடைகள் - II
2.
தலையங்க அமைப்பில் முடிவு என்றால் என்ன? இதன் இன்றியமையாப் பண்பு யாது?
தலையங்கத்தில் முடிவு என்பது ஓரு கருத்துப் பற்றிய தீர்வினை விருப்பு, வெறுப்பு இன்றி மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு கூறுவதாகும்.
முன்