தன் மதிப்பீடு : விடைகள் - I

3.

துணுக்குகளை அடிப்படையில் எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்? அவை யாவை?
 

துணுக்குகளை அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். அவை, (1) கருத்துத் துணுக்கு, (2) நகைச்சுவைத் துணுக்கு.


முன்