தன் மதிப்பீடு : விடைகள் - II

1.

இதழ்களின் வளர்ச்சிக்கு ஏணிப்படியாக விளங்குபவை எவை?
 

இதழ்களின் வளர்ச்சிக்கு ஏணிப்படியாக விளங்குபவை நகைச்சுவைத் துணுக்குகள்.


முன்