தன் மதிப்பீடு : விடைகள் - II

3.

இங்கிலாந்தில் வெளியான எந்த இதழ்கள் நகைச்சுவைத் துணுக்குகளுக்குப் பெயர் பெற்றவை?
 

இங்கிலாந்தில் வெளியான ஹியூமரிஸ், டிட்பிட்ஸ் என்ற இதழ்கள் நகைச்சுவைத் துணுக்குகளுக்குப் பெயர் பெற்றவை.


முன்