|
மக்களை உலகமயமாக்கத்தை நோக்கி இட்டுச் செல்வதில்
ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அதிலும்
விளம்பரங்களுக்கு அதிக இடம் உண்டு. ‘விளம்பர யுகம்’
என்று கருதப்படும் இன்றைய நாளில்
இதழ்களில்,
விளம்பரங்கள் பெறும் இடம் பற்றியும், அதன் வகைகள்,
தன்மைகள் பற்றியும் இப்பாடத்தில் அறியலாம்.
|