தன்மதிப்பீடு : விடைகள் - I

2.

போட்டோ டைப் செட்டிங் முறையில் அச்சுக் கோப்பிற்குப் பின் செய்தித்தாளின் படிகள் எந்தத் தாளில் பதிவு செய்யப்படும்?

போட்டோ டைப் செட்டிங் முறையில் அச்சுக் கோத்த பிறகு செய்தித்தாளின் படிகள் புரோமைடு தாளில் பதிவு செய்யப்படும்.

முன்