இதழியலுக்கென்று பயன்படுத்தப்பட வேண்டிய மொழி நடை சிறப்பாக அமைய என்ன செய்யவேண்டும் என்பதும், மொழிநடை நூல்கள் என்ன கூறுகின்றன என்பதும் இப்பாடத்தில் விளக்கப்படுகின்றன.
பிழையின்றித் தெளிவாக, சுருக்கமாக, வாசகர் விரும்பும்படி எவ்வாறு மொழிநடை அமைய வேண்டும் என்பதையும் விளக்குகிறது.
இதழ்களில் சில மொழிநடை அமைப்புகளை எவ்வாறு வெளியிடக் கூடாது என்பதையும், அதற்கான திருத்தங்களையும் இப்பாடம் குறிப்பிடுகிறது.
|