2.4 உவம உருபுகள்
இனி, இடைச்சொல் வரிசையில்
நான்காவதாக உள்ள உவம இரு பொருள்களுக்கு இடையே ஒப்புமையை |
2.4.1 உவமை
ஒரு பொருளோடு மற்றொரு
பொருளுக்கு உள்ள ஒப்புமையை எடுத்துக்காட்டு மொழியின் இனிமையைக் சுட்ட விரும்பிய ஒருவன் |
2.4.2 உவம உருபுகள்
நன்னூல்-
366 ஆம் சூத்திரம், உவம உருபுகளைப் பட்டியல் இவ்வுருபுகள் அனைத்தும் ஒப்புமைப் பொருளையே எடுத்துக்காட்டு தளிர் புரை மேனி (தளிர் போலும் மென்மையான செவ்வான் அன்ன மேனி (செவ்வானத்தைப் போன்ற |