3. பொதுவாகச் சொற்களை எத்தனை வகைப்
படுத்துகின்றனர்?

சொற்களைப் பொதுவாக நான்கு வகைப்படுத்துவர். அவை
பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்
என்பனவாகும்.

முன்