4. இயல்பும் இடமும் நோக்கிச் சொற்கள் எத்தனை வகைப்படும்?

இயல்பும் இடமும் நோக்கிச் சொற்களை நான்கு வகைப்
படுத்துவர்.அவை இயற்சொல், திரிசொல், திசைச்சொல்,
வடசொல் என்பனவாகும்.

முன்