6. முற்றுத் தொடர் என்றால் என்ன?

ஒரு சொற்றொடர் எழுவாய், பயனிலை ஆகியவற்றோடு
செயப்படுபொருள் முதலியவற்றையும் பெற்று வருமானால்
அது முற்றுத்தொடர் எனப்படும்.

முன்