7. எச்சத் தொடர் என்றால் என்ன?

ஒரு சொற்றொடர் முற்றுத் தொடருக்கு உறுப்பாகி, கருத்து
முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்குமானால் எச்சத்தொடர்
எனப்படும்.

முன்