5. தலைவன் தலைவியை எந்த எந்த காரணங்களுக்காகப்
பிரிந்து செல்வான்?

தலைவன், தலைவியை விட்டு நாடுகாவல், பொருள் ஈட்டல், ஓதல்
முதலிய காரணங்களுக்காகப் பிரிந்து செல்வான்.