5. கண்ணுக்கு மை தீட்டும் கோல் எதற்கு ஒப்பாகச்
சொல்லப்பட்டுள்ளது?

தலைவி தன் கண்ணுக்கு மைதீட்டும் கோல், தலைவனின்
தவறுகளுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.