7. தூக்கம் இல்லாமையின் காரணம் யாது?

தலைவன் உடனிருக்கும்பொழுது பிரிந்து சென்று விடுவானோ என்ற
அச்சம் தலைவிக்கு இருந்தது. பிரிந்து சென்றிருந்தபோது மீண்டும்
எப்பொழுது தன்னை வந்து அடைவானோ என்ற ஏக்கம் இருந்தது.
இவற்றால், தலைவன் உடனிருந்தபோதும், பிரிந்து சென்றபோதும்
தலைவியால் தூங்க இயலவில்லை.