3.
தலைவன் தன்னை விட்டுப் பிரிந்த காலத்தில், பிரிவுத்
துன்பங்களையெல்லாம் பொறுத்துக் கொண்டு உயிருடன்
இருந்தமைக்குத் தலைவி என்ன காரணம் கூறுகிறாள்?
தலைவன்
தன்னோடு வாழ்ந்த காலத்தில், தலைவி மீது மிகுந்த
அன்பு கொண்டு வாழ்ந்தான். எனவே, அவனைப் பிரிந்த காலத்தில்,
உடன்வாழ்ந்த காலத்தில் செலுத்திய அன்பை நினைத்து உயிருடன்
வாழ்ந்ததாகக் கூறுகிறாள் தலைவி.
|