4. தலைவன் தலைவியின் எந்த இயல்பு பெரிது என்று
கருதினான்?

தலைவியின் புற அழகைவிட, அவளது அக அழகாகிய பெண்மை
பெரிது என்று கருதினான்.