1. நல்ல குடியில் பிறந்தோர், நாணத்தைக் காப்பாற்றுவதற்காக
என்ன செய்வார்கள்?

நல்ல குடியில் பிறந்தோர் நாணத்தைக் காப்பாற்றுவதற்காகத் தம்
உயிரையும் விட்டு விடுவர்.