2.
மானத்தைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரையும் விடக்
கூடியவர்களை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்? ஏன்?
கவரிமானுடன்
ஒப்பிடுகிறார். கவரிமான், தன் உடலிலுள்ள மயிர்த்
தொகுதியில் ஒரு மயிர் நீங்கினாலும் உடனே இறந்து
விடும்.
அதைப்போல, நல்ல குடியில் பிறந்தோர் தன் மானம் இழந்த
பின்னர் உயிர் வாழ மாட்டார்கள்.
|