5. எந்த உணவை உண்ணும்பொழுது மிகவும் இனிமையாக
இருக்கும்?

தான் தன் உழைப்பினால் கிடைத்த உணவை உண்ணும்பொழுதுதான்
மிகவும் இனிமையாக இருக்கும்.