1. கற்பைப் பற்றி வள்ளுவர் கூறும் கருத்து யாது?

ஒரே கணவனைக் காதலித்துத் தம் கற்பைக் காத்துக் கொள்ளும்
குலமகளிரைப்போல, ஓர் ஆடவனும் கற்புடையவனாக இருக்க
வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.