3. யார் கேடு விளைவிக்கும் செயல்களைச் செய்யமாட்டார்கள்?

நல்ல உயர்குடியில் பிறந்தோர், தம் குடும்பத்திற்குக் கேடு வரும்
செயல்களைச் செய்ய மாட்டார்கள்.