5. எவருடைய குடியைப் பற்றி ஐயம் ஏற்படும் என்கிறார் வள்ளுவர்?
நல்ல குடியில் பிறந்தவர்களிடம் அன்பு எனும் பண்பு இல்லாவிட்டால், அவர்கள் தோன்றிய குலத்தின் மீது ஐயம் ஏற்படும் என்கிறார் வள்ளுவர்.
முன்