1.
இசைக்கும் பாடலுக்கும் உள்ள தொடர்பை வள்ளுவர்
எவற்றோடு ஒப்பிடுகிறார்? ஏன்?
பாடலுக்கும்
இசைக்கும் உள்ள தொடர்பைக் கண்ணுக்கும்
கண்ணோட்டத்திற்கும் ஒப்பிடுகிறார். பாடலோடு இசை ஒத்து
செல்லாவிட்டால், அந்தப் பாட்டைக் கேட்டு ரசிக்க முடியாது.
அதைப் பாட்டாகவும் கருத இயலாது. அதைப்போல், கண்ணோட்டம்
இல்லாத கண் பயன் உடையது அல்ல
என்று வள்ளுவர்
குறிப்பிடுகிறார்.
|