3. எதற்காகப் பொய் சொல்லலாம் என்பதற்குரிய
சூழ்நிலையாக வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்?

ஒருவர் சொல்லும் பொய்யினால், தீமை ஏற்படாமல், நன்மையே
விளையுமானால், அத்தகைய சூழலில் பொய் சொல்லலாம் என்று
வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.