4. எத்தகையோர் உலகத்திலுள்ளோர் உள்ளங்களில்
வாழ்வார்கள்?

மனத்தளவில் கூடப் பொய்யானவற்றை நினைக்காத சான்றோர்கள்
உலகத்தில் உள்ளோர் உள்ளங்களில் எல்லாம் வாழ்வார்கள்.